Uma Saravanan's Thaavani Kudai Pidippaayaa 23

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D:p:D
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

ரொம்பவே அழகான குடும்ப நாவல், உமா டியர்
நிறைய முறை நான் ரசித்து படித்தேன்ப்பா
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அட பாவமே முடிஞ்சுடுச்சா :eek::eek::eek:
இந்த ரேகா நேசன் சேர்ந்து ஒரு சீன் கூட வரலையே :rolleyes::rolleyes::rolleyes:

விகாஸ் தேஜு தான் ஹீரோ ஹீரோயின்......... வாயை தொறந்தா மூடமாட்டாங்க......
பொண்டாட்டியே பிரச்சனையா வரப்போகுது னு ஏன் வருத்தப்படணும்.......... கல்யாணமா முடிஞ்சிருக்கு...... வேற பொண்ணு பார்க்கவேண்டியது தானே.......
தேஜு இவனுக்கெல்லாம் வாயிலேயே போடணும் இனி பேசுவியானு........

இந்த மித்ரன் ரொம்ப பாயிண்ட் பாய்ண்டா பேசுறான்....... அவனுக்குள்ளும் ஒரு லவர் பாய் இருக்கிறான்........ அப்பப்போ வெளியே காட்டிக்குறான் :p:p:p
அழுமூஞ்சி அஸ்வினி ஒரு வழியா சொல்லிட்டா காதலை......

உமா that பிரியாணி மிஸ்ஸிங் :p:p:p

சென்னை எக்ஸ்பிரஸ் கதை தடால்னு ஒரே எபி ல முடிஞ்சுடுச்சே.......
எல்லோரும் தீபாவளிக்கு புதுசா போட்டா நீங்க end card போடுறீங்க......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top