Thuli kaathal keten..... 8

Advertisement

Chithukumar

Well-Known Member
ஹையோ இந்த கோதாவரி இப்படி ஒரு அல்ப காரணத்திற்காக மகனின் சந்தோஷத்தை கூட யோசிக்காமல் முடிவு எடுக்கிறாங்க. இதி நெஞ்சு வலி வேற. நாடகமா இருக்குமோ;). சரவணன் தன் காதலில் உறுதியாக நின்றது சூப்பர்.தேவி பாவம்.என்ன கேள்வி கேகக்குது கோதாவரி.
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹையோ இந்த கோதாவரி இப்படி ஒரு அல்ப காரணத்திற்காக மகனின் சந்தோஷத்தை கூட யோசிக்காமல் முடிவு எடுக்கிறாங்க. இதி நெஞ்சு வலி வேற. நாடகமா இருக்குமோ;). சரவணன் தன் காதலில் உறுதியாக நின்றது சூப்பர்.தேவி பாவம்.என்ன கேள்வி கேகக்குது கோதாவரி.

ha ha ha allpa kaaranam thaan ithupola nijathil niraya irukkaangaleee
 

Lalithaganesan

Well-Known Member
சின்ன விசயத்துக்கு bp...சப்பா சரவணன் பாடு திண்டாட்டம் தான்....
 

Priyapraveenkumar

Well-Known Member
Kodha ipdi onnum illa visayathukullam kova pattu ipdi uravai pirichu veachurukanglea....
Devi kitta pesinathu romba adhigam and tappu...
thanani thanea tension panni ipo health issue aguthu...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top