Nice ud
Rendum eppo daan sandaya viduvanga
kandippa adutha epi la niruthi than aganum mmaa
Nice ud
Rendum eppo daan sandaya viduvanga
சனு ரொம்பத்தான் உங்க அம்மாவுக்குதான மரியாதை தரா.....இந்த காலத்தில் மாமியாரை மதிப்பது ரொம்ப நல்ல குணம்...நீ சண்டை போட்டு தேவையில்லாத வேலை செய்யாத.. உன் அம்மா என்பதால் கூடுதல் அன்பு....
நைஸ் எப்பி சரயு...
பிளைட்ல சந்திக்கிறது மாதிரி சீன்ஸ் ரொம்ப அழகா இருக்கு...
Hi mam
பெரியவர்கள் எல்லோரும் ஒற்றுமையாகிவிட்டன்ர்,இவர்கள் இப்படி தங்களுக்குள் தாங்களே குழம்பி இப்படி முட்டிக்கொள்கின்றனர்,எல்லாம் கூடி வரும்போது இவர்களே அதையெல்லாம் குழப்புவார்கள் போல இருக்கின்றதே.
நன்றி
Sarayuu dear stry mudiyra nerathula marupadium modala irundu arambikranga. idunga alambal thangala.. sekram lv moduku kootitu vaanha.waiting next
Ha ha next ud poten maEnna police nee chinna pullaya mela ippudy kovichukkura