Thookanangkoodu - chapter 12

Advertisement

Punitha muthuraman.

Well-Known Member
எதுக்கு மஞ்சுவுக்கு இந்த வேண்டாத வேல .ஏதாவது வம்புல மாட்டிப்பாளோ?ஓவியனுக்கும் ருத்ரனுக்கும் ஏதாவது லிங் இருக்கோ?
 

தரணி

Well-Known Member
விஜி மா சூப்பர் சூப்பர்..... ருத்திரன் தான் ஓவியன் அப்படினு பேசரதா நினைச்சா....அதவுமில்ல போல்....டேய் யாரோ இவன் யாரோ.... already இங்க நிறைய பேர் சுத்திங் ....இதுல நீ வேற யா..... என்னமா மஞ்சு உன்னை பாத்து கொள்ளவே ருத்ரன் தனி ஒரு டீம் வைக்கணும் போலவே
 

May12

Well-Known Member
My guess is Oyian is Ruthra, then again I remember reading in the previous episode that Ruthra asked Mathu to tell Maju to add him as a friend on Facebook.. this so confusing.. and my brain is aching!!!! Lol
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top