ரொம்ப ரொம்ப அழகான நாவல்,
கார்த்திகா டியர்
எனக்கு ரொம்ப பிடிச்ச நாவலும் கூட
இன்றைய பகுதி பெருசா இருக்குமே இரண்டு அப்டேட்டா இரண்டு நாளைக்கு தருவீங்களோன்னு நினைச்சேன்
ஆனால் இதன் சுவை குறையாமல்
நாலு பார்ட்டா பிரிச்சு ஒரே அப்டேட்டா
இன்னிக்கே கொடுத்திட்டீங்க
ரொம்பவே சந்தோஷம், கார்த்திகா டியர்