Thendralai Thoothuvittu - Ep 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கலாரதி டியர்

போச்சா? இந்த வேலையும் போச்சா?
படுபாவி சஞ்ஜீவன் கரம் வைச்சு வேலையைக் கெடுக்குறான்
வேலை மட்டும் போகுமா?
இல்லை சத்யாவின் பேரையும் ரிப்பேர் ஆக்கிடுவானா?
ஜீவனைப் பற்றி தெரிந்துதான் இதுவரைக்கும் உனக்கு நல்ல பேர் இனி எப்படியோன்னு எம் டி சொல்லாமல் சொன்னாரோ?
இரண்டு முறை பார்வதியம்மாவுக்கு ஹெல்ப் பண்ணியிருக்கிறாள்
ஆனாலும் அவளிடம் உதவி எதுவும் கேட்கவில்லை
சத்யா ஈஸ் ஸோ கிரேட்
அம்மாவின் மீது கொண்ட அளவற்ற பாசம் சத்யாவைக் காப்பாற்றுமா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top