Joher
Well-Known Member
Waiting for the next epi mam........
உங்க heroines எல்லோருமே காதலி அல்லது மனைவி என்கிற ஒரு அந்தஸ்த்தை வைத்து கொண்டு heroesஐ படுத்தும் பாடு இருக்கே........ oh god........
தப்பு செஞ்சா ஹீரோவையும் தண்ணி குடிக்க வைக்கிறாங்க........
செய்யாதவனையும் விடுறதில்லை.........
அப்போ கூட இந்த ஹீரோக்களுக்கு பெட்ரோமாஸ் light தான் வேணுமாம்........
அர்ஜூன்க்கு கூட bridal make-up பற்றி ரொம்ப தெரியுதே........ அதுவும் வேறொரு bride க்கு பண்ணியது நன்றாக இருந்ததுன்னு வேற........ பாவம்டா நீ.......... Narmatha கிட்ட என்ன பாடு படப்போறோயோ நீ........
Feeling sad for you Arjun.........