Then Thelikkum Thendralaai - 13

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

Janavi

Well-Known Member
Dear sis...பிரசாத் விடலை பையன் மாதிரி நடக்கிறான்....அஸ்மி தான் நீ எப்படி நடந்துகிறோயோ அது உனக்கும் வரும் என சொல்லிட்டாலே.... 2nd part அஸ்மி யை அழ வச்சிட்டிங்களே...இப்ப கூட மயிலு போன மாதிரி கூட பிரசாத் pokaliye... அதி வந்துட்டா இன்னும் மாறும்..... Interesting.....
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அஷ்மிய இப்படி ஒரு வர்ஷன்ல பார்க்கவே முடியல...:cry::cry::cry:

மயிலு நீ அதியோட அப்பான்னு ப்ரூப் பண்ணிட்ட மேன்....
 

Suvitha

Well-Known Member
அது ஒன்றுமில்லை தனம் மா, உங்க பையனுக்கு காதல் நோய் வந்திடிச்சி, அதற்கு சரியான வைத்தியம் 'டாக்டரிடம்' கிடைக்காததால் தான் உங்களிடம் இந்த சிடுசிடுப்பு...

இரண்டாவது பகுதி ரொம்பவே எமோஷனல். ஆர்ப்பாட்டமான அஷ்மியினுள் அணையுடைக்கும் அப்பா பாசம் நம்மையுமே கலங்க வைக்கிறது. அஷ்மியின் தலையை ஆதரவாகத் தடவுவது யாரு நம்ம மயிலா!!

சூப்பர்...சூப்பர்...இந்த ஒற்றை செய்கையில் எங்க மனதை அள்ளி விட்டார் ரத்தினசாமி.
 

Seethavelu

Well-Known Member
மயிலு இனிமே உன்ன திட்ட மாட்டேன்டா :D
ராஜாங்கம் சீக்கிரம் எழுந்து உக்காருங்க :)
பிரசாத் காதல் நோய் ஆரம்பிச்சாச்சே :love:
அஷ்மி உன்னோட ஹஸ கொஞ்சம் பாரும்மா ;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top