ஹாய் டார்லீஸ்,
முழு கதையையும் முடிச்சுட்டு... மீதி எல்லா udyum ஒன்னா போட்டுடலாம்ன்னு நினைத்து தான்... இவ்ளோ நாலா... உங்களை எல்லாம் காக்க வைத்தேன். அதுக்காக உங்க எல்லார்கிட்டயும் ஒரு பெரிய சாரி சொல்லிக்குறேன்.
கதையை முடிச்சுட்டேன் ஆனா புல்லா எடிட் பண்ண இன்னும் டைம் தேவைபடுது... இப்போவே ரொம்ப லேட் பண்ணிட்டேன்னு சற்று முன் கழுத்தில் வைக்கப்பட்ட கத்தியால் எனக்கு தீடீர் ஞானம் பிறந்ததால். எடிட் பண்ண வரைக்கும் udயை போட்டுட்டேன். (வேறவழி...எவ்ளோ பெரிய கத்தி) ud படிச்சுட்டு எப்புடி இருக்குன்னு சொல்லுங்க மக்காஸ்..
கண்டிப்பா அடுத்த udகளையும் போட்டுடுறேன் செல்லங்களா. பீலீவ் மீ யா... பளிச்..
TTTK. 15 and 16
உங்கள் அனைவரின் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
வான்மதி ஹரி