The Despair and The Hunt - Episode 15 (Final)

Advertisement

Revathyneelam

Active Member
Final epi posted friends...

Thank you Mallika mam for providing this wonderful opportunity.:)
Special mentions to Devi Manogaran sis for the guidance.:)
Feeling grateful to all the lovely readers for being so kind and providing constant support. Thank you from my bottom of heart. :love:

Read and share your thoughts.. :) :)

Thank you all for the likes and comments for the previous episode.:)
 
தரணி

Well-Known Member
படிக்க படிக்க ரொம்ப ரொம்ப பாரமா இருந்துச்சு ஆனா அதே நேரம் அந்த பீல் செம..... அப்படி என்ன தான் அந்த ஜட்ஜ் கேட்டார் நீ யார் கூட இருக்க விரும்புற.... ரெண்டு பேர் கூடவும்னு சொல்லி இருந்தா அப்போவே ரெண்டு பெரும் சேர்ந்து இருந்து இருக்கலாம் அதை சொல்லி கொடுக்காமல் சிவு அப்பா கூடனு சொல்லி அவரே அவருக்கு வினையை தேடி கிட்டார்.... ஆனா இத்தனை வருஷம் ஹரிணியோட மனபாரம் ரொம்ப கொடுமை....

ஆதவ் பத்தி எதோ ரகசியம் இருக்குற மாதிரியே சொல்லிட்டு அதை சொல்லாமல் விட்டுடீங்க .... நகை கடை டீம் இருக்கு ஆதவ் உண்மையை சொல்லு நீங்க மும்பையில் என்னவா இருந்தீங்க....

ஒரு பெரிய நன்றி உங்களுக்கு முதல் முறை ஒரு english fictionயை இப்படி உணர்வு பூர்வமா என்னால் படிக்க முடியும்னு confidence கொடுத்ததற்கு.... சூப்பர் ஸ்டோரி....

ரொம்ப கம்மி characters ஆனா அத்தனை பெரும் நினைவுல இருக்காங்க

chief, சசி ஆதவ் வின்சி ரேகாமா ரேகா மா சன், தேவி, சிவு, சிவகாமி அம்மா, சாசு மா ஹரிணி அம்மு (எ)அனன்யா இப்படி யாரையும் மறக்க முடியல....
 
Surya Palanivel

Well-Known Member
Nice story pa. I'd Gone through Aanya's life story with lots of emotions.
And uncut la Aadhav oda POV super to read...
Ariha - neenga mention pannina apram thaan i googled her news..
any chance for epilogue...
 
Revathyneelam

Active Member
படிக்க படிக்க ரொம்ப ரொம்ப பாரமா இருந்துச்சு ஆனா அதே நேரம் அந்த பீல் செம..... அப்படி என்ன தான் அந்த ஜட்ஜ் கேட்டார் நீ யார் கூட இருக்க விரும்புற.... ரெண்டு பேர் கூடவும்னு சொல்லி இருந்தா அப்போவே ரெண்டு பெரும் சேர்ந்து இருந்து இருக்கலாம் அதை சொல்லி கொடுக்காமல் சிவு அப்பா கூடனு சொல்லி அவரே அவருக்கு வினையை தேடி கிட்டார்.... ஆனா இத்தனை வருஷம் ஹரிணியோட மனபாரம் ரொம்ப கொடுமை....

ஆதவ் பத்தி எதோ ரகசியம் இருக்குற மாதிரியே சொல்லிட்டு அதை சொல்லாமல் விட்டுடீங்க .... நகை கடை டீம் இருக்கு ஆதவ் உண்மையை சொல்லு நீங்க மும்பையில் என்னவா இருந்தீங்க....

ஒரு பெரிய நன்றி உங்களுக்கு முதல் முறை ஒரு english fictionயை இப்படி உணர்வு பூர்வமா என்னால் படிக்க முடியும்னு confidence கொடுத்ததற்கு.... சூப்பர் ஸ்டோரி....

ரொம்ப கம்மி characters ஆனா அத்தனை பெரும் நினைவுல இருக்காங்க

chief, சசி ஆதவ் வின்சி ரேகாமா ரேகா மா சன், தேவி, சிவு, சிவகாமி அம்மா, சாசு மா ஹரிணி அம்மு (எ)அனன்யா இப்படி யாரையும் மறக்க முடியல....
Yes sis, we must be careful in teaching our kids... our words are their world ... adhav pathi thaniya solluvom aduthu... thank you very much sis :love: :love:
 
Hema27

Well-Known Member
Short and sweet story...love, comedy, emotions,friendship all well packed in this story. Congrats and all the best for your next story.
 
SriNithi

Well-Known Member
the story remembers me Mrs Chatterjee film..and ava amma tha theduranu guess panna mudinjithu... good flow..nice story ... All the best ...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top