banumathi jayaraman Well-Known Member Dec 13, 2017 #31 ஹய்யா, ஜட்ஜ் கிட்ட உதயாவும், குருவும் பேசி, திரும்பவும் கேஸ் ஹியரிங் வரப் போகுது பா, கீதாஞ்சலி டியர்
banumathi jayaraman Well-Known Member Dec 13, 2017 #32 கரண்தாஸ், ரங்கராஜ் நாய்ங்களுக்கு, தண்டனை கிடைக்கப் போகுது, கீதாஞ்சலி டியர் ஐ, ஜாலி, ஜாலி, பா கீத்து செல்லம் Last edited: Dec 13, 2017
கரண்தாஸ், ரங்கராஜ் நாய்ங்களுக்கு, தண்டனை கிடைக்கப் போகுது, கீதாஞ்சலி டியர் ஐ, ஜாலி, ஜாலி, பா கீத்து செல்லம்
sameera.alima Well-Known Member Dec 13, 2017 #33 Papa ippadi la panna koodathu... appuram ulla irukara babies romba violent a varum...calm down big baby....
Papa ippadi la panna koodathu... appuram ulla irukara babies romba violent a varum...calm down big baby....
banumathi jayaraman Well-Known Member Dec 13, 2017 #34 உதயா டியர், சொல்ற மாதிரி, அந்த டாக்டர் அப்புறம் ராம் டியரை சுட்டவன், எல்லோருக்கும் தண்டனை கிடைக்கணும் பா, கீதாஞ்சலி டியர்
உதயா டியர், சொல்ற மாதிரி, அந்த டாக்டர் அப்புறம் ராம் டியரை சுட்டவன், எல்லோருக்கும் தண்டனை கிடைக்கணும் பா, கீதாஞ்சலி டியர்
banumathi jayaraman Well-Known Member Dec 13, 2017 #35 ஹேய், சூப்பர்ப் பா உதயா சொன்னதையே=தான் ஜட்ஜய்யாவும் சொல்றார் அவனுங்களுக்கு, சட்டத்தின் மூலமாகத்தான் தண்டனை வாங்கித் தரணும், கீதாஞ்சலி செல்லம்
ஹேய், சூப்பர்ப் பா உதயா சொன்னதையே=தான் ஜட்ஜய்யாவும் சொல்றார் அவனுங்களுக்கு, சட்டத்தின் மூலமாகத்தான் தண்டனை வாங்கித் தரணும், கீதாஞ்சலி செல்லம்
banumathi jayaraman Well-Known Member Dec 13, 2017 #36 ஹா... ஹா... ஹா............. ராம்குமார் டியர் and குரு டியர், இரண்டு பேருக்கும், நல்லா வேணும் பா எங்க உதிம்மா, சொன்னா கேட்கணுமில்லே, கீதாஞ்சலி டியர்?
ஹா... ஹா... ஹா............. ராம்குமார் டியர் and குரு டியர், இரண்டு பேருக்கும், நல்லா வேணும் பா எங்க உதிம்மா, சொன்னா கேட்கணுமில்லே, கீதாஞ்சலி டியர்?
banumathi jayaraman Well-Known Member Dec 13, 2017 #37 ஹா... ஹா... ஹா............ ரங்கராஜனை, பார் கவுன்சிலிலிருந்து, தூக்கப் போறது, உறுதி ஜட்ஜே, தீர்மானம் பண்ணிட்டார் பா
ஹா... ஹா... ஹா............ ரங்கராஜனை, பார் கவுன்சிலிலிருந்து, தூக்கப் போறது, உறுதி ஜட்ஜே, தீர்மானம் பண்ணிட்டார் பா
banumathi jayaraman Well-Known Member Dec 13, 2017 #38 ஹ்ம்ம்................ எப்படியோ, ஒரு பிளாஷ்பேக் கொடுத்து ராமன் அப்பா, ராம்குமார் டியரை, சூர்யோதயாவுக்கு, செலெக்ட் செஞ்சதை சொல்லிட்டீங்க, பா குட் கேர்ள், கீத்து செல்லம் கீப் இட் அப், கீதாஞ்சலி டியர்
ஹ்ம்ம்................ எப்படியோ, ஒரு பிளாஷ்பேக் கொடுத்து ராமன் அப்பா, ராம்குமார் டியரை, சூர்யோதயாவுக்கு, செலெக்ட் செஞ்சதை சொல்லிட்டீங்க, பா குட் கேர்ள், கீத்து செல்லம் கீப் இட் அப், கீதாஞ்சலி டியர்
banumathi jayaraman Well-Known Member Dec 13, 2017 #39 ஹா... ஹா... ஹா............ சின்னப் பையன, பக்கத்தில வைச்சுக்கிட்டு பொஞ்சாதிகிட்ட கண்ணாமூச்சி, ஆடக் கூடாது, ராம் டியர்
ஹா... ஹா... ஹா............ சின்னப் பையன, பக்கத்தில வைச்சுக்கிட்டு பொஞ்சாதிகிட்ட கண்ணாமூச்சி, ஆடக் கூடாது, ராம் டியர்
banumathi jayaraman Well-Known Member Dec 13, 2017 #40 குரு டியர், பாவம்ப்பா அவனோட பிஞ்சு மனசு தாங்குமா, ராம்குமார் டியர்?