ஹா... ஹா... ஹா................
உனக்கு இது தேவைதான்,
ராம்குமார் டியர்
Neengalum ramai vittutteengala
ஹா... ஹா... ஹா................
உனக்கு இது தேவைதான்,
ராம்குமார் டியர்
பிள்ளைத்தாய்ச்சி,
பொண்டாட்டியிடம்
ஓவரா கெத்து காட்டினால்,
இப்படித்தான், அறை
கிடைக்கும், ராம் தம்பி
பீச்சாங்கரைல போய்,
சும்மா கடலப் பார்த்து,
தனியாப் புலம்பிக்கினு,
வூட்ல இருக்கிற
பொஞ்சாதி கைல,
பில்ம் காட்டினு கீற,
ராம்கொமாரூ டியரூ
ஸ்ஸ்ஸ்ப்பா.............
குரு, சொல்ற மாதிரி,
இவங்க ரோதனை
தாங்க முடியலையே பா,
கீதாஞ்சலி செல்லம்?
ஹா... ஹா... ஹா.................
வயிற்றிலிருக்கும்
பிள்ளைகளிடம்,
புருஷனைப் பத்தி
பஞ்சாயத்தா?
சூப்பர்ப் டா,
உதயா செல்லம்
நோ, நோ, நானாவது?Neengalum ramai vittutteengala
ஹய்யா, ஜட்ஜ் கிட்ட
உதயாவும், குருவும்
பேசி, திரும்பவும்
கேஸ் ஹியரிங்
வரப் போகுது பா,
கீதாஞ்சலி டியர்
கரண்தாஸ், ரங்கராஜ்
நாய்ங்களுக்கு, தண்டனை
கிடைக்கப் போகுது,
கீதாஞ்சலி டியர்
ஐ, ஜாலி, ஜாலி, பா
கீத்து செல்லம்
ஆமாம்ப்பா,Hehe ungalukkuma ma
Papa ippadi la panna koodathu... appuram ulla irukara babies romba violent a varum...calm down big baby....