வந்தேன், வந்தேன்,
மீண்டும் நானே
வந்தேன்,
கீதாஞ்சலி டியர்
Vaanga vaanga ma naandhan late entry
வந்தேன், வந்தேன்,
மீண்டும் நானே
வந்தேன்,
கீதாஞ்சலி டியர்
மிகவும் அருமையான பதிவு,
கீதாஞ்சலி டியர்
என்னம்மா இப்படி
பண்ணிட்டீங்களேம்மா,
கீத்து செல்லம்?
இதெல்லாம்,
ரொம்பவே அநியாயம் பா,
என்னோட மாஸ் ஹீரோ,
ராம்குமார், உங்களுக்கு
என்னப்பா கெடுதல்
செஞ்சான், கீதாஞ்சலி டியர்?
ராம்குமாரின் மீது
உங்களுக்கு
இவ்வளவு கோபம்,
ஏன் மா?
Nice update
Anjali ka,
Y y y.. Ram ku Enna achu.. Udhi chellam ipdi bayapada vaikathinga.. Ipdi suspensoda mudichutingaley... Guru darling ku verum katha mattum tha theriyum pola...udhi aa manage panna Theriyala. Un gethu koraithu guru darling...steady steady.
Ena chella ipadi papanniteenga
SSaduuuu.. Ram aah vachi blokmail pannaporana
Oh God guru uthi ena seiya poranga
Dos nee Sethada adum guru kaiyala
Waiting next seekram da chella cant wait
geethu dear
ஏன் ஏன் கீது டியர் இப்படி............ ராம்க்கு இப்படி ஒரு நிலைமை வரலாமா........... அதுவும் குரு இருந்தும் ..............குரு பாவம் யாரைனு பாப்பான்................
அடேய் டாக்டர் மோகன்........... அந்த கரண் doss கூட சேந்து நீ செய்த வேலைக்கு......... உனக்கு இருக்கு கச்சேரி .............
உதிமா தைரியமா இரு உன்னோட ராம் உன் கிட்ட வந்துடுவேன் அதுக்கு குரு பொறுப்பு ....