Thannoliyaalin thalaivanivan-24

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ ரங்கராஜனாலே,
இந்த கேஸ்-ல தாக்குப்
பிடிக்க முடியலையா?
ஹா... ஹா... ஹா................
 

banumathi jayaraman

Well-Known Member
அநாதை விடுதிக்கு
இந்த பீச் ஹவுஸை
அப்படியே தூக்கிக்
கொடுத்திட்டியேம்மா,
உதயா டியர்?
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம் பா
ராமோட ஆசைகளை,
நீ, இன்னும் சரியாகவே
புரிஞ்சுக்கலையேம்மா,
சூர்யா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அண்ணன் மீது, மனைவி
வைத்திருக்கும் பாசத்தைத்
தெரிந்து, செல்வம் வீட்டுக்கு
ராம், போய் பேசுவது,
சூப்பர்ப், கீதாஞ்சலி செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஷெண்பாவுக்கும்
நல்லாவேக் கொடுக்கிறான் பா
ஹா... ஹா... ஹா................
செல்வத்துக்குக் கூட
அடங்காத ஷெண்பா,
ராமைப் பார்த்து பயப்படுவது,
எனக்கு ரொம்பவே
பிடிச்சிருக்கு, கீதாஞ்சலி டியர்
 

Sri B

Well-Known Member
ஹா ஹா ஹா...ஏன்ம்மா ஏன்...இப்படி குருவ மறச்சு வெச்சுடீங்களே...ம்ம் சீக்கிரம் அடுத்த கதையோட கூட்டிட்டு வாங்க.... இந்த எபி செம்ம...எப்படியோ நல்ல சிக்கிட்டான் தாஸ்..ராம் எவளோ ஆசையா வில்லா வாங்கி குடுத்தா இப்டி வேண்டான்னு சொல்லிட்டியே... ஷெண்பாக்கு இதெல்லாம் தேவையா... நல்லாவே திருப்பி குடுக்குறான்...ராம் ரொம்ப அமைதியா இருக்க மாதிரி இருக்கே...ஏதாவது பிளான் இருக்கோ??ட்வின் டார்லிங்ஸ பாக்க நாங்களும்.. ஆவலா கத்திருக்கோம்.. சீக்கிரம் வாங்கோ கீது மா;):)
 

தரணி

Well-Known Member
ஸுபேர் சூப்பர் ud


ஷென்பா தேவையா .....
உனக்கு இது தேவையா????

ராம் கலக்குற போ.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top