Thannoliyaalin thalaivanivan-10

Advertisement

Sri B

Well-Known Member
Thank u darling......
cupids-with-heart.gif

haha avan gethu dhaan! aana avakitta;)
aamam ippodhan konjam formku vara paarppom dear adutha epila... ungalukku sandhosha shock kodukap poraala illai?!:p
அவக்கிட்ட சார் சரேன்டர் தான்... ஆஹா நீங்க சொல்றத பாத்தா அவங்களுக்குள்ள முட்டிக்க விட போறீங்க போல??
 
Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அவக்கிட்ட சார் சரேன்டர் தான்... ஆஹா நீங்க சொல்றத பாத்தா அவங்களுக்குள்ள முட்டிக்க விட போறீங்க போல??

Haha romba yosichu kasta padha thangam naalai varai kaathirungo...;):cool:
 
banumathi jayaraman

Well-Known Member
Very nice and lovely ud, கீதாஞ்சலி டியர்
கல்யாணமாகி மூன்று மாதங்களுக்கு மேலாகியும்,
நீதான் ராம்குமாரோட மனைவி-ன்னு உனக்கு
தோணலையா, உதயா டியர்?
கல்யாணமாகி மூன்று மாதங்களுக்கு மேலாகியும்,
ராம் டியரை, உன்னோட கணவன்னு நீ நினைக்கலையா,
உதயா டியர்?
உன்னோட கணவன்னு ராம் டியரை, நிதர்சனத்தை
ராம் டியர் சொல்லும்பொழுது நீ ஏற்றுக் கொள்ளத்தான்
வேணும், உதயா டியர்
ராம்குமாரின் ‘’சொர்க்கவனம்’’ நீங்க விவரிக்கும்பொழுதே,
அங்க போகணும்=னு ரொம்ப ஆவலாய் இருக்கு,
கீதாஞ்சலி செல்லம்
அந்த அருவியை போட்டோவில் பார்க்கும்போதே,
அவ்வளவு நல்லா அருமையா இருக்கு, கீதாஞ்சலி டியர்
அப்புறம், அங்குள்ள குடில்கள், இயற்கையான முறையில்
சாப்பாடு, எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு,
கீதாஞ்சலி செல்லம்
முகில் சூப்புன்னா, மூங்கில் சூப்புன்னு நான் நினைச்சேன்
ஆனா அது செல்லரி-ங்கிற, கீரைத்தண்டு போட்டு
செய்றதாமே, கீதாஞ்சலி டியர்
அந்த செல்லரி எப்படி இருக்கும்=னு தெரியலையே பா
ஹா, ஹா, மனைவியைப் பிரிந்து வேலையைப் பார்க்க
முடியலையா ராம் டியர்?
ஹய்யோ, நம்ம ராம் டியரும், ஸ்ரீஜா டியரும் இவ்வளவு
கஷ்டப்பட்டார்களா?
சொந்தச் சித்தப்பாவே, இத்தனை கொடுமைகள்
செய்தாரா?
ஸ்ரீஜா டியர், பாவம் படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்குப்
போனாளா?
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே-ங்கறது
உண்மைதான், போல
ஆனால், தந்தை சத்தியசீலன் இறந்தபிறகு அப்பாவி,
வெள்ளந்தியான பிரபாவதி அம்மா பாவம் என்னதான்
செய்வாங்க?
சந்திரா சித்தி, நல்லவங்களா இருந்திருக்காங்களே,
பரவாயில்லை
குணசீலனுக்கு கொஞ்சம் கூட குணமே இல்லை
போலவே
கௌரி அம்மா கிரேட் லேடி
ஹோ, தன்னை விட ராம் டியர், சிறு வயதில் பட்ட
கஷ்டங்கள், உதயா டியருக்குள் நல்ல ஒரு மாற்றத்தை
கொண்டு வருமா, கீதாஞ்சலி செல்லம்?
ஹா, ஹா, கணவன் பட்ட கஷ்டங்களைப் பார்த்து
வெகுண்டு, அவங்களை சும்மா விட்டிருக்கக்கூடாதுன்னு
சொல்லும் பொழுது, எங்க பழைய வீராங்கனை
சூர்யா டியர், வந்துவிட்டாளே
ஹய்யோ, ஐந்து வருடங்களுக்கு முன்பே சித்தப்பனை
இவங்களுக்கு சொத்தைத் திரும்பக் கொடுக்க வைத்த
கதையை உதயா டியரிடம் ராம் டியர் இப்போவே
சொல்லக்கூடாதா?
இதில் என்ன சஸ்பென்ஸு வேண்டிக்கிடக்கு?
என்றைக்கிருந்தாலும் நம்ம உதயா டியருக்கு
தெரியத்தானே வேண்டும்?
அதை இப்பொழுதே சொன்னால் என்ன?
ஏன் பா, ராம் டியர் சொல்லாமல் தள்ளிப்போடுகிறாய்?
அதான், அவள் மனசுக்குள்ளேயே கவுண்ட்டர்
கொடுக்கிறாள்
ஹா, ஹா, சிகப்பு ரோஜாக்கள் கமலா?
ஏன் சிப்பிக்குள் முத்து கமல்-ன்னு சொல்றது
அதுதான் பொருத்தமாக இருக்கும், உதயா டியர்
waiting for your next lovely ud, கீதாஞ்சலி டியர்
 
Last edited:

பானும்மா..... சிப்பிக்குள் முத்து கமலா?! :mad:
அந்த கமல் கொஞ்சம் அரை லூசு ம்மா....

நம்ம ராம் சகல கலா வல்லவன் கமல் ம்மா.... சகல கலா வல்லவன் கமல்.

சீக்கிரமே எல்லா சஸ்பென்ஸும் உடைஞ்சிடும்.....Don't wry ma.....

Unga udhi dear seekiramae ram dear ai ethukkuva. adutha udla paarunga...

Naalaikku udyodu varen.....

Neengalum correct ah comments poda vandhudunga.... I will be waiting.... Marandhudaadheenga...

Thanks for the lovely comments ma.... Keep supporting ma....:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top