P Pramo Well-Known Member May 10, 2019 #21 ... Akka sapptalaiiii... Dheena ku araiyil anumathi illai ... Dheena va paathu apdi enna keatuttaa... feel pantra alavukku... ... Waiting for the epi... Nice precap sarayu...
... Akka sapptalaiiii... Dheena ku araiyil anumathi illai ... Dheena va paathu apdi enna keatuttaa... feel pantra alavukku... ... Waiting for the epi... Nice precap sarayu...
Suvitha Well-Known Member May 10, 2019 #22 ஒருவழியா தீனாக்கூட தனிக்குடித்தனம் போய்டாளா தங்கம்மை. மழை விட்டும் தூவானம் விடாதது போல் உறவினர் கூட்டம் மனம் விட்டு பேச இன்னும் தனிமை கிடைக்கவில்லை.
ஒருவழியா தீனாக்கூட தனிக்குடித்தனம் போய்டாளா தங்கம்மை. மழை விட்டும் தூவானம் விடாதது போல் உறவினர் கூட்டம் மனம் விட்டு பேச இன்னும் தனிமை கிடைக்கவில்லை.
தரணி Well-Known Member May 10, 2019 #23 ஒரு வழியா ரெண்டு பெரும் தனி கூடுதனம் வந்தாச்சு..... இனிமே எல்லாமே சரி ஆகிடும் ஆபிசர்.... நோ டென்ஷன்....
ஒரு வழியா ரெண்டு பெரும் தனி கூடுதனம் வந்தாச்சு..... இனிமே எல்லாமே சரி ஆகிடும் ஆபிசர்.... நோ டென்ஷன்....