S Saroja Well-Known Member May 14, 2019 #32 அருமையான பதிவு தீபன் தங்கம்மை வாழ்க்கையின் மாற்றங்களை புரிந்து அழகாக வடிவமைத்து கொண்டார்கள்
umamanoj64 Well-Known Member May 14, 2019 #34 அப்பாடா...சேர்ந்துடாங்களா... இருந்தாலும் ஆபிசர்க்கு லொள்ளு தான்.. அவளுக்கு ஜில்லு தான்
P Pramo Well-Known Member May 15, 2019 #40 ... Realistic narrative … Thangammai name polave avalai azhaga characterization pannirukkinga nice… happy ending… yaarunga antha song Lyricist " சின்ன குட்டி மைனரு... செல்ல குட்டி டவுசரு " awesome… awesome... Superb story sarayu …
... Realistic narrative … Thangammai name polave avalai azhaga characterization pannirukkinga nice… happy ending… yaarunga antha song Lyricist " சின்ன குட்டி மைனரு... செல்ல குட்டி டவுசரு " awesome… awesome... Superb story sarayu …