mithravaruna
Well-Known Member
ஹாய் மல்லி,
குழந்தைப் பருவம் கொஞ்சியது!
வளரும் பருவம் அஞ்சியது!
இளமைப் பருவம் மிஞ்சியது!
தனிமை தன்னைத் தேடியது!
மயக்கம் மனதை மீட்ட
தயக்கம் சிந்தை மீட்ட
துவக்கம் வாழ்வை மீட்ட
ஒதுக்கம் நிகழ்வைக் காட்டுமோ...?
நன்றி.
குழந்தைப் பருவம் கொஞ்சியது!
வளரும் பருவம் அஞ்சியது!
இளமைப் பருவம் மிஞ்சியது!
தனிமை தன்னைத் தேடியது!
மயக்கம் மனதை மீட்ட
தயக்கம் சிந்தை மீட்ட
துவக்கம் வாழ்வை மீட்ட
ஒதுக்கம் நிகழ்வைக் காட்டுமோ...?
நன்றி.