Thalaiviyin Naayagan 1 & 2

Advertisement

Joher

Well-Known Member
ஆறடி உயரம்..
கறுமை நிறம்...
கம்பீரம்...ஆணழகன் தலைவியின் நாயகன் ..:)
ரொம்ப மகிழ்ச்சி...
ரொம்ப நன்றி சிஸ்..
அதுவும் முதல் பக்கத்தில் சென்னையை பற்றிய வரிகள் அருமை...
வரா பார்த்தவுடன் இவ்வளவு உரிமையா பழகும் வெங்கி சூப்பர்..
வீட்டில் தங்க கைப்பிடித்து அழைத்து போகும் வரா அழகு..
Super epi.

அதுல விழுந்த ரமணன் எழவே இல்லை............ ஆனா கூட அவன் கெத்தை விடாமல் maintain பண்ணுவான்.............

magi is so happy today.............. கனவுல தலைவியின் நாயகன் பாட்டு மட்டும் தான் வருதா................
 

Joher

Well-Known Member
thank you so much mam............. The most awaited Ramanan-Varaa...........

Salute to you mam and DCP ரமணன்.............

wow........... கெத்து போலீஸ்............. சமூக அக்கறையுள்ள போலீஸ்.............

வரா பேபி superb............. கூடவே பிறந்த ஒற்றை பெண்களின் பிடிவாதம்............ அதை ரசிக்கும் ரமணன்..............

waiting for the next double epis............... இன்றைய and அன்றைய நிகழ்வுகள்...............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top