அது புரியமாட்டேங்குதே நம்ம நாயகிக்கு. நன்றி சிந்துNice update
அடடா! சின்ன பசங்க இன்னைக்கு அடிச்சுப்பாங்க... நாளைக்கு சேர்ந்துப்பாங்க... இதுல பெரியவங்க தலையிட்டு பிரச்சினையை பெருசு பண்ணாம இருந்தாலே போதும்.. இப்ப பவானி என்ன பண்ண போறாளோ???
ஹஹஹ... அப்படியே செய்துடலாமா?Kumarankku Pavithra than future jodiya sis?
தெரியலையே ம்மா...அருமையான பதிவு... பவானி சின்ன பசங்க சண்டையைப் பெருசா ஆக்கிடுவாளோ?
ஆமாம் பா...சின்ன பிள்ளைகளின் விளையாட்டு பிரச்சனையை பவானி சீரியஸ்சா எடுத்துகிறா. அருமையான பதிவு சுவி
Thankyou manycc epii