Suvitha's Kanavu Kai Sernthathu 9

Advertisement

Suvitha

Well-Known Member
ஆஹா ...இவ என்ன குட்டையா குழப்பப் போறாளோ தெரியலையே :unsure:
ஐ ...ஜூனியர் வரப்போறாங்களா ...!
அவ என்ன பண்ணப்போறான்னு அடுத்த எப்பில தெரிஞ்சிடும் சீதா.

ஆமாம்...ஜூனியர் வரப்போறார்:)
நன்றி சீதா
 

Kavichithra

Active Member
ஏன் குமரனுக்கு மட்டும் அம்மா அப்பா இருக்காங்களா என்ன...பவானி தேவையில்லாம யோசிச்சு பிரச்சனை வராம இருந்தா சரி.. அருமையான பதிவு சுவிம்மா
 

Suvitha

Well-Known Member
ஏன் குமரனுக்கு மட்டும் அம்மா அப்பா இருக்காங்களா என்ன...பவானி தேவையில்லாம யோசிச்சு பிரச்சனை வராம இருந்தா சரி.. அருமையான பதிவு சுவிம்மா
அதானே...
நன்றி கவி குட்டி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top