Suvitha's Kanavu Kai Sernthathu 4

Advertisement

Durga Elango

Well-Known Member
Font எப்போதும் போல் தான் டா குடுத்திருந்தேன்.

அப்பா பெயர் தான் மதியழகன்.
மாமா பெயர் ஜெயராம் தான் துர்கா.

நன்றி துர்கா.
பவானி வீட்டுக்கு அப்பாவும் வந்து இருக்கறா
 
Suvitha

Well-Known Member
பவானி வீட்டுக்கு அப்பாவும் வந்து இருக்கறா
ம்ம்...பின்பக்க சீட்டிலிருந்து மதியழகனும், நந்தினியும் இறங்குவாங்க சொல்லியிருக்கேனே...
 
Sugaa

Well-Known Member
:love::love::love:...

செம்ம்ம்ம்ம்ம்ம்ம சூப்பர்...

எல்லாமே வேகமா போகுது...

பரணீயின் கனவுகள் நிஜமாகப் போகுது...

இனி அடுத்து என்ன..?

உங்கள் எழுத்தில் தமிழின் துள்ளல்கள். ..:love::love::p
 
ஆஹா!! நன்றி சுகா
 
Durga Elango

Well-Known Member
ம்ம்...பின்பக்க சீட்டிலிருந்து மதியழகனும், நந்தினியும் இறங்குவாங்க சொல்லியிருக்கேனே...
Okok purinthu vitathu hehe
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top