Suvitha's Kanavu Kai Sernthathu 21

Advertisement

Suvitha

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சுவிதா டியர்

ஐ நான் சொன்ன மாதிரியே பவித்ராவைத்தான் பொண்ணு கேட்டு தாய் மாமனுங்க இல்லையில்லை நாய் மாமனுங்க வந்திருக்கானுங்க
கலெக்டர் சகலைன்னா சகலமும் சாதிக்க லாமோ?

கலெக்டர் பொண்டாட்டி பவானி சூப்பரா பதிலடி கொடுத்து அனுப்பிட்டு கொழுந்தனுக்கே தங்கச்சியைக் கட்டி வைச்சுட்டாள்

என்னாஆஆஆஆஆஆஆஆஆது?
கலெக்டர் பரணிதரனுக்கு மூணாவது குழந்தையா?

யோவ் கலெக்டர் இதெல்லாம் கொஞ்சங்கூட சரியேயில்லை
பார்த்துக்கோ
கவர்மெண்ட்டே இரண்டு குழந்தை போதும்ன்னு சொல்லும் பொழுது ஒரு அரசாங்க அதிகாரி நீயே அதை மீறலாமா?

சூப்பரா ஸ்டோரி எழுதியிருக்கீங்க, சுவிதா டியர்
ஏன்மா நிஜமாவே இது உங்களுக்கு முதல் கதைதானா?
சரி போனால் போகுது நம்புறேன்

அடுத்து இதே போல இன்னொரு அழகான நாவலுடன் சீக்கிரம் வாங்க பார்க்கலாம்
கதை தொடக்கம் முதல் இறுதிவரை கொடுத்த ஆதரவுக்கு நன்றி பானுமா.
உங்க கமெண்ட் எல்லாம் தான் ஒரு உற்சாகத்தை எனக்கு கொடுத்து கதையை எழுத வைத்தது.
கூடிய சீக்கிரம் அடுத்த கதையோடு வந்துடுவேன். நீங்களும் இதே ஆதரவைத் எனக்கு தரணும்.
நன்றி பானுமா
 

Suvitha

Well-Known Member
ஹாய் மதனி,
ரொம்ப அருமையா கதையை முடிச்சிருக்கீங்க.
முதல் கதைன்னு சொல்லவே முடியாது. நல்ல தெளிவான நீரோட்டம் போல சலசல னு உங்க வார்த்தைகள்.

ஆனா பாருங்க, இந்த எபில காவலன் (குமரன்) கொடுத்த முத்தத்தை கொஞ்சம் அதிகமா அழுத்தமா குடுக்க வச்சிருக்கலாம். :love::love::love:

சரி அடுத்த கதைல பின்னிடுங்க.
ஹஹ...நன்றி ஆதிமா :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top