Suvitha's Kanavu Kai Sernthathu 21

Advertisement

Suvitha

Well-Known Member
அன்புத் தோழமைகளுக்கு,
வணக்கம். என் கற்பனைக்கு களம் அமைத்துக் கொடுத்த தளத்தின் அட்மின் @mallika மல்லி அவர்களுக்கு முதலில் என் நன்றிகள்.

என்னோடு கதை முழுவதும் கைகோர்த்து நான் புதியவள் என்ற எண்ணம் ஏற்படாத வண்ணம் கதைக்கு கமெண்ட் மற்றும் லைக் தந்து உற்சாகப்படுத்திய அனைத்து நட்புகளுக்கும் நன்றி.

என் சின்ன சின்ன சந்தேகங்களுக்கும் முகம் சுளிக்காது விளக்கம் சொல்லி என் தோளோடு தோள் நின்ற அனைத்து நட்புகளுக்கும் நன்றி...

"சாருமதி" என் அடுத்த கதையின் தலைப்பு

கண்டிப்பாக விரைவில் முதல் அத்தியாயத்தோடு வருவேன் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன் தோழமைகளே.
நன்றி
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

என்னாது பரணிக்கு மூணாவது குழந்தையா???:eek::eek: மூணாவதோட நிருத்திக்குவாரா??? :p:p நாங்க எதிர்பார்த்த மாதிரியே குமரன் & பவி கல்யாணம்...:love::love:

கதை நல்லா இருந்துச்சு சுவிதா.... உங்க முதல் கதை மாதிரியே இல்லை.... தெளிவான நடை, அழகான வார்த்தைகள் முக்கியமா நெகடிவ் thought இல்லாம பாஸிட்டிவாவே கொண்டு போய் இருக்கீங்க...

ஆவலுடன் உங்க அடுத்த கதையை எதிர்பார்க்கிறேன்..
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சுவிதா டியர்

ஐ நான் சொன்ன மாதிரியே பவித்ராவைத்தான் பொண்ணு கேட்டு தாய் மாமனுங்க இல்லையில்லை நாய் மாமனுங்க வந்திருக்கானுங்க
கலெக்டர் சகலைன்னா சகலமும் சாதிக்க லாமோ?

கலெக்டர் பொண்டாட்டி பவானி சூப்பரா பதிலடி கொடுத்து அனுப்பிட்டு கொழுந்தனுக்கே தங்கச்சியைக் கட்டி வைச்சுட்டாள்

என்னாஆஆஆஆஆஆஆஆஆது?
கலெக்டர் பரணிதரனுக்கு மூணாவது குழந்தையா?

யோவ் கலெக்டர் இதெல்லாம் கொஞ்சங்கூட சரியேயில்லை
பார்த்துக்கோ
கவர்மெண்ட்டே இரண்டு குழந்தை போதும்ன்னு சொல்லும் பொழுது ஒரு அரசாங்க அதிகாரி நீயே அதை மீறலாமா?

சூப்பரா ஸ்டோரி எழுதியிருக்கீங்க, சுவிதா டியர்
ஏன்மா நிஜமாவே இது உங்களுக்கு முதல் கதைதானா?
சரி போனால் போகுது நம்புறேன்

அடுத்து இதே போல இன்னொரு அழகான நாவலுடன் சீக்கிரம் வாங்க பார்க்கலாம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top