Geetha sen
Well-Known Member
Very nice update sis
Thankyou maNice
ஆமாம் நித்யூ.. சந்தர்ப்பம் கிடைக்கும் போது திருந்துறவன் தான் மனுஷன்.Hi suvi.
Naveen maadiri avan parents maadiri thappa unarndhu feel panni thirundhravanga ethana Peru irukaanga indha kaalathula
Mun kobhi ya irundhaalum kumaran and his friendship, pramaadham suvi
Final exam pass panniyaache. Super
ஹஹஹ... பானுமா கெஸ்ஸிங் தப்புமா என்ன?ஹா ஹா ஹா
இந்த நவீன் பையன்தான் பொறாமையில பொங்கி பொசுங்கி ஏதாவது பொங்கல் செஞ்சிருப்பான்னு நாங்கதான் அப்பமே சொன்னோமில்லே
இப்போ என்ன புது பிரச்சனை?
சிந்து பாப்பாவின் பிறந்த நாள் அன்னிக்குத்தான் பரணிதரனுக்கு இன்டெர்வியூவா?
நன்றி மா, அருமையான பதிவு..
Thankyou Vijaya SisNice update Suvi dear.
ஹஹஹ... எல்லாம் ஒரு சின்ன பரபரப்பு க்காத் தான்நேர் காணல் ல என்ன கோணல்? போன epi la தம்பிய குற்றவாளி ஆக்கி tension ஆக்கினது போறாது? இப்போ அண்ணா interview la enna tension? நிம்மதியா கதை படிக்க விடுங்க பா