Suvitha's Kanavu Kai Sernthathu 18

Advertisement

Suvitha

Well-Known Member
Nice update

சஸ்பென்ஸ்ல முடிக்கிறதே வேலையா வச்சு இருக்கீங்க... அதான் மெயின் எக்சாம்ல நல்ல மார்க் எடுத்தாச்சே... அப்புறம் இன்டர்வியூல என்ன??? ஒருவேளை சிந்து பிறந்தநாள் அன்னைக்கு தான் இன்டர்வியூவா???
ஹஹஹ ...நான் என்ன செய்யட்டும் சிந்து.அப்படி தான் அமைஞ்சு போகுது:D
அடுத்த பதிவில் உங்க கேள்வி க்கு பதிலோடு வரேன்.
நன்றி பா
 

Suvitha

Well-Known Member
வாரா வாரம் சஸ்பென்ஸ் வைக்கிறது. :sneaky::cry:ஒத்த ரோசா பிள்ளைய நல்லா வளத்திருக்கமா :mad:
ஹஹஹ... எல்லாம் ஒரு பரபரப்பை மெயிண்டெயின் பண்ணத்தான் நீல்ஸ்...(அடுத்த எப்பில வர்ற சஸ்பென்ஸ் க்கு நமக்கு அடி விழுந்தாலும் விழுமோ:unsure::unsure:)
வேற ஒன்னும் இல்ல நீல்ஸ்...அடுத்த எப்பியை நினைச்சு இப்பவே என் மைண்ட் புலம்ப ஆரம்பிச்சிடிச்சி;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top