B bavi1308 Well-Known Member Aug 23, 2020 #4 அருமையான பதிவு...செம்ம...எந்த பிரச்சனை என்றாலும் எதிர் கொள்ள வேண்டும்...
Durga Elango Well-Known Member Aug 23, 2020 #5 அருமையன பதிவு. நல்ல கொண்டு போறீங்க அக்கா Last edited: Aug 23, 2020
SINDHU NARAYANAN Well-Known Member Aug 23, 2020 #6 Nice update அவன் பொண்ணை கடத்திட்டு போய் சும்மா பயம் காட்டத்தான்னு நினைச்சா... கல்யாணம் பண்ணிக்க வேற பார்த்தானா அந்த பண்ணாட... அதான் தெய்வம் அவனுக்கு சரியான தண்டனை கொடுத்துட்டார்... Last edited: Aug 23, 2020
Nice update அவன் பொண்ணை கடத்திட்டு போய் சும்மா பயம் காட்டத்தான்னு நினைச்சா... கல்யாணம் பண்ணிக்க வேற பார்த்தானா அந்த பண்ணாட... அதான் தெய்வம் அவனுக்கு சரியான தண்டனை கொடுத்துட்டார்...