muthu pandi
Well-Known Member
Nice
நாயகியின் கண் அப்படி தான் சொல்லும்Nice update
டேய் சிக்கந்தர் உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல... சுப்ரியா உனக்கு அக்கா மாதிரி இருக்கா??? ஏய் ஜாமூன், உனக்கு அதை விட கொழுப்பு அவனாவது அக்கான்னு தான் சொன்னான்... நீ ஆண்டின்னு சொல்ற... உனக்கு ஜோடி அங்கிள் தான் ...
தந்தையின் நேசம்அருமையான பதிவு சுசிலாஜீ.சிக்கந்தர் ,சுப்ரியாவை பார்த்தா அக்கா மாதிரி தெரியுறா இவள கட்றதான்னு யோசிக்கிறான்,.இதுல ஜாமூன் அக்கா மாதிரி இல்லை ஆண்ட்டி மாதிரி இருக்காங்க கல்யாணம் பண்ண வேணாம்னு சொல்றாளே,ஜாமூன் தெரிஞ்சு சொல்லுதா,
தெரியாம சொல்றாளா.
சிக்கந்தரை பார்த்தா அங்கிள் போல தெரியலையாம்.ஹீரோ போல இருக்குறீங்கன்னு ஜாமூன் சொன்னா கிஷோர்ட்ட பொண்ணு கேட்டுறுவானோ.
வர்மா தன் மகன் மீண்டும் வருவான் என நம்பிக்கையுடன் ,அவன் விரும்பியபடி மாளிகை கட்டியிருக்க ,சிக்கந்தரின் தாய்க்கு அந்த நம்பிக்கை இல்லாமல் போனது ஏன்..
நன்றி
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
நாளை தருகிறேன்பாதியிலேயே அப்டேட் நின்று விட்டதே
மீதி எப்போத் தருவீங்க, விஜி டியர்?
அந்த ஜூஸை யாரு குடிச்சாங்க?
சிக்குவா?
இல்லை அவனுடைய ஜாமூனா?
சூப்பரா இருக்கிற சுப்ரியா பெண்ணை வெள்ளையா வெண்ணெய் மாதிரி இருக்கிற பட்டர் பேபியை உனக்கு ஃபிட் இல்லைன்னு சொல்லி வேண்டாம்ன்னு சொல்லிட்டியே, சிக்கு
அவள்தான் வேண்டாம் சரி
இந்த ஜல ஜலன்னு ச்சே சல சலன்னு ஜாலமாய் பேசி ஜலமாய் பொங்கி வழியும் உன்னோட ஜாமூன் உன் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் ஜமுனா பெண்ணையாவது உன் ஜீயிடம் சட்டுபுட்டுன்னு பெண் கேட்டு காலாகாலத்தில் கல்யாணம் செஞ்சுக்கோ, சிக்கந்தர்
உன் மனதின் ஓரத்தில் இருக்கும் உறுத்தலுக்கு பதில் சொல்லிடு,
சிக்கு தம்பி
அப்புறம் பிள்ளைகளுடன் நீயி வெளியில் போனால் பேரன் பேத்தியான்னு யாராச்சும் கேட்டுடப் போறாங்க
நன்றி
இன்று குடித்து விடுவான்....
ஏற்கனவே
View attachment 6815ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சில்ன்னு ஜூஸ் குடிச்ச மாதிரி தானே இருக்கு சிக்கந்தர் பையா......View attachment 6816
இன்னொரு ஜூஸா..?
நன்றிNice
நன்றி
நன்றிNice update
நன்றிSiddharth ku sikkander hero jamoon ku.. nice epi sis
உசுப்பி விட்டு பார்ப்பதில் தானே கிக்கேYes appo jamunkku yeppdi thonuthu.... already avane feeling la irukkan inthe ponnu Vera ippdi solluthu....