டேய் சொன்னால் மூக்குல குத்தா
நீ அடிச்சா என் உடம்பு தாங்கும்....... ஆனா நான் அடிச்சா
சோ எல்லாமே கூட்டு களவாணிங்க....... அண்ணன் & சித்தப்பா தான் சதி திட்டம் போடுறவங்க.......
அப்பாக்கு தெரிஞ்சிருக்கு....... அதான் ஏற்பாடு பண்ணிவிட்டு போய்ட்டார்.......
சித்தப்பா & சுபத்திராவை நல்லா கேட்டாச்சு........
சிக் பேசின முறைக்கு அவன் முன்னாடி இனி ஒரு முறை வரக்கூடாது......
ஆனால் என்ன பண்ணுவாங்களோ???
காதலுக்கும் குருபக்திக்கும் இடையே திண்டாட போகிறான் என்று........
அப்போ சிக் முதலில் காதலில் தான் விழப்போறானா.......
அந்த தூக்குறோம்....... கடத்திட்டு போறோம் எல்லாம்