banumathi jayaraman
Well-Known Member
ஏற்கனவே உன்னை விட ஜாமூனுக்கு எக்கச்சக்கமாய் வயசு கம்மி
இதில் நிஷா போட்டிருக்கிற டிரஸ் மாதிரி நீ வாங்கித் தர்றியே, லூசு சிக்கு
அதை போட்டுக்கிட்டு அவளுடன் நீ வெளியே போனால் உன்னுடைய பொண்ணான்னுதான் ஜாமூனை எல்லோரும் கேட்பாங்க
ஹா ஹா ஹா
டிரைவிங் ஸ்கூல் ஆளு சொல்லித் தரக் கூடாதுன்னு நீயே ஜமுனாவுக்கு டிரைவிங் சொல்லித் தரப் போறியா?
அடேய் சிக்கு பையா நீ ரொம்ப பண்ணுறேடா