Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 16

Advertisement

P.Vijayalakshmi

Well-Known Member
Nice update. Ivanukku jamun paithiyam fulla muthi pochu.
நன்றி
இங்க ஒரு பார்வைக்கே வழிய காணோம், இதுல world tour கேட்குதா? பேஷ் பேஷ். இவன் டிரைவிங் கத்து கொடுத்தா கார் எங்க ஓட போகுது, கார நிறுத்தி வெச்சு காரிகையை தான் பார்க்க போறான், பெட்ரோல் செலவு மிச்சம்
நன்றி
இளமை ரொம்ப வேகமா திரும்பிட்டு இருக்கு;)
நன்றி
 

P.Vijayalakshmi

Well-Known Member
நன்றி
Ivan jamoon ah Kalyanam panra varai ippadi dan irupan Kishore ji sikirama avanuku un akka koothuru kuda kalyanam pannu pa, nice update suseela dear thanks.
நன்றி
டேய் சிக்கந்தர்...... ஒரு அளவு வேணாமா டா?? இப்படியா எல்லாத்துக்கும் நான், நானே என்று நிப்ப??
நன்றி
 

Geetha sen

Well-Known Member
‘அவளை மனம் முடிக்கிறேனோ இல்லையோ அவளின் விருப்பங்களை நிறைவேற்றனும்‘ அப்படிங்கிற சிக்கந்தரின் உள்ளம் அவள் மேல் எவ்வளவு காதலை கொண்டுள்ளது. இனி டிரைவிங் கிளாஸ் வேறையா நல்ல சான்ஸ்டா.
 

P.Vijayalakshmi

Well-Known Member
‘அவளை மனம் முடிக்கிறேனோ இல்லையோ அவளின் விருப்பங்களை நிறைவேற்றனும்‘ அப்படிங்கிற சிக்கந்தரின் உள்ளம் அவள் மேல் எவ்வளவு காதலை கொண்டுள்ளது. இனி டிரைவிங் கிளாஸ் வேறையா நல்ல சான்ஸ்டா.
நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top