Sothi kuzhambu / சொதி குழம்பு

Advertisement

Bhuvana

Well-Known Member
Sothi kuzhambu / சொதி குழம்பு :

Ingredients:

Coconut - 1/2
Moong dhal - 1cup (pressure cooked)
1 cup of mixed vegetables like carrot, potato,cauliflower,drumstick,butter beans (any 2 or 3) vegetables like your choice
Small onions - 1 handful
Garlic cloves - 1 handful
Lime - 1 or 2
Coriander leaves - to garnish

To grind:
Ginger - 2 inch piece
Green chilly - 7 or 8

Prepare as follows:

Take coconut milk from that 1/2 coconut thrice.

Keep the first milk in a separate vessel.

Take the 2nd & 3rd milk together in another vessel & keep it aside.

Heat the kadai add some oil temper mustard seeds & urad dhal with curry leaves. Now add the small onions & garlic cloves & saute it. Add a little salt. Now add the choice of vegetables & pour the 2nd & 3rd coconut milk. Grind the ginger & chilly to a fine paste.

Once the vegetables are half cooked add the grinded paste & cooked moong dhal & stir well.
Add salt to taste, once the kulambu gets thickened add the 1st coconut milk.
Now don't allow it to boil too much. Once it starts to boil turn off & add coriander leaves & asafoedita powder.

Finally add lime juice, 1 or 2 lemon as per your taste & garnish with coriander leaves. Stir well & your delicious Sothi is ready.

தேவையான பொருட்கள்:

தேங்காய் - 1/2 காய்
பாசிப்பருப்பு - 1 கப் {வேக வைத்தது}
விருப்பமான காய்கறிகள் ஒரு கப்
{கேரட், உருளைக்கிழங்கு, முருங்கை, பீன்ஸ் இது போல}
சின்ன வெங்காயம் - 1 கையளவு
பூண்டு பல் - 1 கையளவு
எலுமிச்சை 1 அல்லது 2
கொத்தமல்லி இலை - மேலே அலங்கரிக்க

அரைக்க:

இஞ்சி - 2 இன்ச் துண்டு
பச்சை மிளகாய் - 8

செய்முறை:

தேங்காயிலிருந்து 3 முறை பால் எடுக்க வேண்டும்.

முதல் பாலை தனியாக எடுத்து வைக்கவும்.

2ஆம், 3ஆம் பாலை சேர்த்து தனியாக வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலை சேர்க்கவும். சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய காய்கறிகளை போட்டு வதக்கி 2ஆம், 3ஆம் பாலை சேர்த்து வேக விடவும். காய்கறி வெந்ததும் உப்பு, இஞ்சி, மிளகாய் விழுதை இதனுடன் சேர்க்கவும்.

வேக வைத்த பாசிப்பருப்பையும் சேர்த்து குழம்பை நன்றாக கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் முதலில் எடுத்த தேங்காய்ப்பாலை சேர்க்கவும்.

ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

எலுமிச்சை சாறு சேர்த்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

இஞ்சி பச்சடி, உருளைக்கிழங்கு சிப்ஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

இஞ்சி பச்சடி ரெசிபிக்கு :

http://www.mallikamanivannan.com/community/threads/இஞ்சி-பச்சடி-ginger-pachadi.10046/

15492566_968081179964494_3413876368607795470_n.jpg
 
Last edited:

Chitrasaraswathi

Well-Known Member
எனக்கு இந்த சமைக்கும் முறை தெரிந்து கொள்ள ஆசை தற்போது நிறைவேறியது
 

Bhuvana

Well-Known Member
எனக்கு இந்த சமைக்கும் முறை தெரிந்து கொள்ள ஆசை தற்போது நிறைவேறியது
Thank you... senju paarunga inji pachadi oda semma taste aa irukkum... sappitu paarthu sollunga...
 

Bhuvana

Well-Known Member
Different ah iruku.. entha ooru style . Ithu rice ku nalla irukuma pa
Tirunelveli special pa... Enga ooru la kalyanam ana marunaal mappilai ku maruvittu sappadu idhu thaan... romba special... nalla taste aa irukkum... inji pachadi yum serthu rice oda sappidunga... thengaipal pitham nala thaan inji serkurathu... senju sappitu paarthutu sollunga...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top