Solai malare - 4

Advertisement

Pramo

Well-Known Member
Nice update....
Kariyana appavum ponnum romba padutharanga...
thoongara paiyana ipdithan Kalankathala karadi mathiri kathi eazhupuvanga pavam DC...
Plz plz.... Ithoda meaning enna...
" பாற பொங்கக்குள்ள"
"பாற பொங்கற அன்னக்கி" Apdinu malar, ava appa sollranga bara pongarathu na inga enna solla varanga...( rock yean ponganum ) friends yarachu sollunga...
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ha ha ha pramo அது பாறை பொங்கல் அப்படின்னு ஒரு திருவிழா நடக்கும்
 

Manimegalai

Well-Known Member
Hi sarayu,
ரொம்ப சூப்பராக இருக்கு கதை...
கரிகாலன் தங்கம் இருவரும் செம..
வட்டார வழக்கு பேச்சு சிறப்பாக எழுதுறீங்க....
அவங்க பேசுவது ரொம்ப நெருக்கமான உணர்வை தருது..
அந்த மொழியில் ஒரு அன்பு...கதாபாத்திரங்களும் super..
Thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top