Adutha kathaikalathil santhipoma sivapriya
Seekiram santhippomThanks for your support in this story
Adutha kathaikalathil santhipoma sivapriya
செம சூப்பர்.... அதுவும் வானதி மாற்றம் ரொம்ப அருமை.....
Epiligueல ஒரு கொண்டேன்ட் msg இருக்கு.... திவியா சீர் பத்தி அன்பரசன் சொல்லுறது அருமை....
அப்படியே ஆமோதிக்கிறேன்
FB ல உங்க review பார்த்துட்டு தான் படிக்க வந்தேன்
ஏமாறவில்லை
அருமையான கதை..
Sema.. Sooper
Thank you so much for your appreciationArumayana characterization ji. Your narration style attracts to read the story .
அருமையான மன நிறைவான, மகிழ்ச்சியான கதை நிறைவு அருமை, தச்சன், குந்தவை அவ்ர்கள் மகன் ஷஷி, தச்சன் போன்ற விளையாட்டு தனமும், குந்தவை போன்று புத்திசாலியாகவும் வரம் பெற்று பிறந்தது போல் அவர்கள் செல்வ மகள் தச்சனின்பெருமகளாக, விருப்ப மகளாக பிறந்தது அருமை, தச்சன்வளமுடன் வாழ்வு வாழ குந்தவை என்றும் அவளின் திருமகளாக, உறுதுணையாக இருப்பாள், ராஜன்,வானதி அவர்கள் வாழ்வும் இனிமையாக குழந்தை செல்வங்களுடன், கூட்டு குடும்பமாக, தம்பி தச்சன்,குந்தவை அவர்கள் குழந்தை செல்வங்கள், தந்தை அன்பரசு, தாய் நீலா, பெரிய பாட்டி ஆகியவர்களுடன் ஒற்றுமையாக வாழ்வாங்கு வாழ்வர், கதை சுப நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள், மிக்க மகிழ்ச்சி
Nice udவணக்கம் நட்புகளே...
தச்சனும் குந்தவையும் உங்களிடமிருந்து விடைபெறுவதற்கு முன் ஒரு பெரிய பதிவு... இதுவரை உங்களின் விருப்பம் மற்றும் கருத்துக்கள் மூலம் ஆதரவு தந்து, நான் எந்த நேரம் அப்டேட் போட்டாலும் படித்து ஊக்கமளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்உங்களின் ஊக்கமில்லாமல் இந்த கதை இவ்வளவு அழகாய் வந்திருக்காது... தேங்க்ஸ் டூ யூ
Sivapriya's தச்சனின் திருமகள் - Epilogue:1
Sivapriya's தச்சனின் திருமகள் - Epilogue:2
Sivapriya's தச்சனின் திருமகள் - Epilogue:3
Thank you so much for your love and support விரைவில் மற்றொரு பயணத்தில் சந்திப்போம்...
அன்புடன்
சிவப்பிரியா.