Nice update
யாருக்கு கீழோ வேலை செய்வதற்கு பதில், நம்ம இடத்துல நமக்காய் முன்னேற, நம்மால் நாலு பேரு முன்னேற உழைப்பதில் தப்பில்லை... குந்தவை எடுத்த முடிவு நல்லாதான் இருக்கு... ஆனா இதுங்க ரெண்டும் பேரும் வீட்ல எப்பவும் அடிச்சிக்கிறது பத்தாதுன்னு இப்ப தோட்டத்துக்கு வந்தும் சண்டை போடணுமா???