அடேய் உதய் உன்னை பாம்புனு சொல்லிட்டாங்களே........
போயிட்டு ரொம்ப கழிச்சி வரவா
என்னடா எல்லோரும் யார் கிட்ட பேசினாலும் பார்வை மட்டும் வேணி கிட்ட....... கொஞ்சம் free யா விடுங்கடா அவளை.....
Hug க்கு இத்தனை departmentடா
ரொம்ப பேசுறடா நீ......
ரெண்டு பேரும் மாமா மச்சானாகிட்டங்களாப்பா
அடடா ஜெய்சக்தி பொண்ணு விவரமா தான் இருக்கிறா......
பசங்களுக்கு அப்பாவின் தவறு நன்றாகவே புரியுது......
அம்மாக்கு தான் இன்னும் புரியல......
ஸ்ட்ரோக் உண்மையா பொய்யா???
நம்புற மாதிரி அவர் இதுவரை பண்ணலை...... பொண்ணும் கூட்டு......
உண்மைனா வேணி கைல தான் கடைசி வாய் தண்ணி குடிப்பாரு போல பரமேஸ்வர்.......
ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
இவர் உயிருக்காக அவசர கல்யாணம் பண்ணப்போறாங்களா இப்போ.......