SINDHU NARAYANAN Well-Known Member Apr 7, 2020 #15 பத்த வச்சுட்டியே பரட்டை ஆமாம் ஆமாம் அவங்க குழுமம் ஒழுக்கத்துக்கு பெயர் போனதுதான்.. .. பொண்ணு என்னடானா அடுத்தவ புருஷனை கல்யாணம் பண்ணிக்கிட்டா.. பையனை பத்தி கேக்கவே வேணாம்.. கல்யாணம் பண்ணிக்காமலே மூணு பேரோட லிவிங் டுகெதர்ல இருந்தான்.. யார் ஒழுக்கத்தை பத்தி யார் பேசறது.. Last edited: Apr 7, 2020
பத்த வச்சுட்டியே பரட்டை ஆமாம் ஆமாம் அவங்க குழுமம் ஒழுக்கத்துக்கு பெயர் போனதுதான்.. .. பொண்ணு என்னடானா அடுத்தவ புருஷனை கல்யாணம் பண்ணிக்கிட்டா.. பையனை பத்தி கேக்கவே வேணாம்.. கல்யாணம் பண்ணிக்காமலே மூணு பேரோட லிவிங் டுகெதர்ல இருந்தான்.. யார் ஒழுக்கத்தை பத்தி யார் பேசறது..
E eanandhi Well-Known Member Apr 7, 2020 #16 mallika said: Sinthiya Muththangal 47 2 Click to expand... Superb sis sema