காயு பவி கல்யாணம் பற்றி இப்போ உதய்க்கு A to Z தெரிஞ்சிருக்கும்........
இத்தனை நாளில் தங்கச்சி அவனுக்கு வீடியோ-வே ஓட்டியிருப்பா..........
ஆனால் அவனுக்கு விஷயம் தெரியும்னு வேணிக்கு தெரியாது.......
So வேணி ஆபீஸ் ல face பண்ணைப்போறது உதய் plan-னா கூட இருக்கலாமே......
போன் அவன் கிட்ட....... தெரியாமலேயே execute பண்ணுறது சங்கரன்.......