சூப்பர்டா உதய்........ சரியா வந்துட்ட........
இனி வீட்டை விட்டு வெளிநடப்பா??? சூப்பர் சூப்பர் கண்டிப்பா பண்ணனும் அந்த பரமேஸ்வர் பையன்.......
அப்புறம் உனக்கும் வில்லனாகுவார் உங்கப்பா......
If you are bad I am your Dadனு.......
என்ன இருந்தாலும் சின்ன பசங்களுக்கு துடிக்குது....... அம்மா பக்கம் weak ஆகிட்டே போகுது......
உங்கக்காக்கும் ஏதாவது மருந்து வாங்கி குடுத்துடு...... போய் சேரட்டும் உங்கத்தான் கிட்ட.........
இல்லைனா உன்னோட கிருஷ் சை வாழவிடமாட்டாங்க.........
இவனுங்களுக்கு நாலு குடுத்துட்டு போடா........
இப்போ உதய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்-னு ஓடிவருவாளா கிருஷ்