Sinthiya Muththangal 15

Advertisement

Deputy

Well-Known Member
Panamum azhakum yaarayum avvalavu elithil othunga vidathu...itharku chandru n vidhi vilakkalla...aanal atharku punithavin life a pakadai kayakkiyatha yarum eetru kolla mudiyathu...nitchayam uday nandri seyuvanu thonuthu...but athu veniya paathikkamal irukka vendum...i think he will ask her hand for mrg in coming episodes....anyways waiting for the next episode eagerly pa...
 
Deputy

Well-Known Member
FB வருதா ....சீக்கிரம் கொடுங்க ...ஏதாவது clue கிடைக்குதான்னு பார்க்கலாம்.....ஜெயசக்திக்கு சந்திரசேகர் கல்யாணம் ஆனவர்ன்னு தெரியும்னு தான் வந்தது ....தெரிஞ்சே தான் லவ் பண்ணினதா .....
நன்றி விஜி :love::love:
வேணி அழகுன்னா நிச்சயம் சந்திரனும் அழகில் குறைவுக்கு வாய்ப்பில்லை....லவ் அது பின்னாளில் ஏற்பட்டிருந்தால் ஆச்சரியப்பட வாய்ப்பில்லை....தனக்கு ஒரு பெண் உண்டு என்பதே அவருக்கு சமீபத்தில் தான் தெரிந்திருக்கும் என்று தோன்றுகிறது....அதற்குப்பின் தான் உயில் எழுதினாறோ என்று தான் தோன்றுகிறது....
 
Sundaramuma

Veni appavai kondu alagu...... Veni- ku 4-5 vayadgu irukum poodhu thaan Chandrasekar irandam kalyanam panniteer ....noe she is 23 .... avalukku appavai ninaivu irukiradhai romba mangala thaan vandhadhu....
Eduthukkum inoru murai padichu parthukirean pa ....
 
Sundaramuma

Well-Known Member
வேணி அழகுன்னா நிச்சயம் சந்திரனும் அழகில் குறைவுக்கு வாய்ப்பில்லை....லவ் அது பின்னாளில் ஏற்பட்டிருந்தால் ஆச்சரியப்பட வாய்ப்பில்லை....தனக்கு ஒரு பெண் உண்டு என்பதே அவருக்கு சமீபத்தில் தான் தெரிந்திருக்கும் என்று தோன்றுகிறது....அதற்குப்பின் தான் உயில் எழுதினாறோ என்று தான் தோன்றுகிறது....
Episode 2 padichu paarunga ..... 4 vayathu varai appa kooda irundha mangalaana ninaiugal appadinnu varudhu ....
 
Lakshmimurugan

Well-Known Member
பணம் ப்ளஸ் அழகு வேறு எதற்காக இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்ய போகிறார்.
 
gomathits

Active Member
chandrsekar and rajasekar irantu perum yaarukum unmai aaga illi. irantu perum selfish. jaisakthi pannathu thappu endral, chandrasekar pannathu nambikkai drogam.
 
gomathits

Active Member
veni yean eppavum jaisakthi and paramu mela mattum kovamaga irruka. chandrasekar mela than thappu. jaisakthi ikku enna vanthathu, chandrasekar ikku than wife and daughter mela pasam irruka vendum. ethu ellam nadakum pothu chandrasekar yean summa irruka vendum. chandrasekar raman aaga irrunthal entha shurpanakha vanthalum onnum panna mudeyathu. avar ikku wife and daughter mela affection illatha pothu, yaar enna panna mudeum.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top