Sevvanthi Pooveduthaen 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கருத்த மச்சான்......
கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்.....

'புதுநெல்லு புதுநாத்து'
படத்தில் வரும் பாட்டு....ஹேமா
''கறுத்த மச்சான், கஞ்சத்தனம்
எதுக்கு வைச்சான்'', எனக்கும்
ரொம்பவேப் பிடித்த பாடல்,
மைதிலி மணிவண்ணன் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Hema27 said:
Adhu mattum illa mythili...
En paapu voda special word adhu:D
பேபியோட ஸ்பெஷல் வார்த்தையா......
பேபி சொன்னது யாரை எப்பொழுது... ஹேமா
Avale vandhu bathil solluva mythi...
Waiting.........Hema
:D
ஹா...ஹா...ஹா…..
Me too also waiting eagerly,
ஹேமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
எப்படியோ, சக்திவேல் அய்யாவின்
நீண்ட நாள் மனக்குறையை,
எங்க செவ்வந்தி டியர்
நீக்கிப்புட்டாளே
சூப்பர்ப், சவீதா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, கே எம்=ன்னா
என்னா=ன்னு, உனக்குத்
தெரியாதா, மிலிட்டிரிக்காரரே?
உன்ற பொண்டாட்டிகிட்டயே
கேளுங்க, மிலிட்டிரிக்காரரே
 

banumathi jayaraman

Well-Known Member
யோவ் யாருய்யா,
அந்த கார்த்திக்?
இங்கே, புருஷனும்
பொஞ்சாதியுமே இன்னும்,
ஒன்னும் சரியாக பேசிக்கலை,
கொள்ளலை
அதுக்குள்ளே, இவன்,
இந்த கார்த்திக் வேறயா,
சவீதா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top