Sevvanthi Pooveduthaen 10

Advertisement

krithikaravi

Well-Known Member
Hi Baby,

Wow nice ud da.... Veera nee sakthi pathi imbutu lesa ninaikatha.... Unnaku aapu kandipa vachi irupa.... Sakthi nee eathu senjalum parthu arima veera paavam....
 

banumathi jayaraman

Well-Known Member
யோவ் மிலிட்டரி?
உம்ம பொஞ்சாதி, உமக்கு
படுபயங்கரமா ஆப்பு ரெடி
பண்றாவே, வீரா டியர்
சூதானமா இருந்துக்கிடும்
இல்லாட்டி உம்ம சேக்காளிக,
முன்னாடி அம்புடுதேன்
உம்ம கத, கந்தலுதேன்
வீரபாண்டியன் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ, தாமரையின் புருஷனுக்கும்,
மாமியாருக்கும், எங்க செவ்வந்தியை
பிடிக்கலையா?
 

banumathi jayaraman

Well-Known Member
எங்க செவ்வந்தி,
நல்ல பொண்ணுப்பா,
உன் கூடப் பொறந்தவளா,
நினைச்சுக்கோ, ரவி
உன்னோட பொஞ்சாதி,
தாமரைக்கிட்ட எங்க செவ்வி,
எவ்வளோ பாசமா இருக்கா,
பாத்தியில்ல?
அந்த பாசம், இந்த ரவிக்கு
இல்லையே, சவீதா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், அவ்வளவு வீரமா,
தைரியமா, பேசிட்டு காரில்
இப்படி அழறாளே பா
பாவமாயிருக்கு, சவீதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, இந்த மூணார் ட்ரிப்-ல,
மிலிட்டரியும், அவர் பொஞ்சாதியும்
ராசியாகிடுவாங்களோ?
வெரி குட், இதாம்ப்பா, எனக்கு
வேணும், சவீதா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
அய்யய்யோ, ஓவரா பதவிசு,
காட்டாறாளே, இந்த செவ்வி?
எங்க வீராவை, என்ன வைச்சு
செய்யப்போறாளோ,
தெரியலையே, சவீதா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top