Saveetha Murugesan's Viswakarma 1

Advertisement

Chittijayaram

Well-Known Member
Good start dear, veetla oruthan thiramaiya irunda porukade, yaar da adu nyabagama vandu poradu, nice update dear thanks.
 

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே அமர்க்களமா சூப்பரா இருக்கே, சவீதா டியர்
தேவசிற்பி விஸ்வகர்மாவின் ஜாதகம் போலவே ஹீரோவின் ஜாதகம் இருப்பதால் அவர் பெயரே ஹீரோவுக்கும் வைச்சுட்டாங்க
ஓகே
விஸ்வா சந்தோஷமா நிம்மதியா இருந்தால்தான் அவன் குடும்பமும் நிம்மதியா அமைதியா இருக்கும்
இதுவும் ஓகே
ஆனால் விஸ்வகர்மாவுக்கு கல்யாணம் ஆவதில் நிறைய ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கும் போலவே
விச்சுவினால்தான் சின்ன நகைக்கடை பெரிய விகே நகை மாளிகையா வளர்ந்திருப்பதால் அண்ணனுக்கு மட்டும் தனி வீடு கொடுத்திருக்காங்களா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தாயைத் தவிர மற்றவர்கள் காட்டும் போலிப் பாசம் விஸ்வாவுக்கு பிடிக்கலை
(பொய்யான பாசம் யாருக்குத்தான் பிடிக்கும்?)
விச்சு தப்பு செய்ய மாட்டான்னு அவனை நம்பும் டேவிட் அருமையான நண்பன்
நேரில் வராமல் மனதிலேயே பர்த்டே விஷ் பண்ணும் அந்த அழகி யாரோ?
அவளை நினைப்பது விச்சுவுக்கு சுகமான நினைவுகளாமே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top