Saveetha Murugesan's Varmanin Venmathi 5

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

என்னை கல்யாணம் பண்ணீப்பீங்களா-னு கேட்டாளோ???

அவள் விருப்பம் இல்லாமல் நடந்த கல்யாணம்......
பையன் தான் காரணம்.......
இவங்க இப்படி ஒட்டாமல் பேசினால் அவளுக்கு எப்படி ஓட்டுதல் வரும்???
அவன் கிட்ட தான் முட்டுவாள்.......

வார்த்தைக்கு வார்த்தை விளக்கம் கண்டுபிடித்தால் வாழ்க்கை சிக்கல் தான்.......
 
Last edited:

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு சவீதா.அப்படி என்ன கேள்வி கேட்டான்னு சொல்லாம
சஸ்பென்ஸ்ல விட்டுட்டீங்களே.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top