Saveetha Murugesan's Varmanin Venmathi 4

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

என்னடா பொண்ணு டயலாக் எல்லாம் நீ பேசுற :p:p:p
அவ உனக்கு வாழ்க்கை அமைச்சு குடுக்கணுமா???
நங்குன்னு 4 கொட்டு தான் குடுப்பா போல.....
வீட்டோட மாப்பிள்ளைக்கு மாமியாருக்கே சிரிப்பு வருது......

தீர்க்கப்படாத கணக்கு இருக்குதா.....

அவன் சரியாதான் சொல்றான்.......
விரும்பாத கல்யாணம் இல்லை....... ஆனால் எதிர்பார்க்காத ஒன்னு.....
Grab the opportunity னு கிடைத்த வாய்ப்பை கப்புனு புடிச்சுட்டான்.....
இனிதான் வாணவேடிக்கை இருக்கும் போல......
சிபி vs மதி
மதி vs மாமியார்
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
ஒரு கேள்வி கேட்டதுக்கு என்ன குழப்பு குழப்புறானு பாருங்கப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top