Saveetha Murugesan's Madavaral In Thunai 7

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

மாமியார் சூப்பர் தான்...... பையனை தவிர எல்லோர் கிட்டேயும் கேட்டுட்டு முடிவு பண்ணியிருக்காங்க.......

தங்கச்சி பார்வை பேச்சு எதுவும் சரியில்லை :mad::mad::mad:
அண்ணனை காணோமே :unsure::unsure::unsure: அவன் என்ன வந்து கொட்டப்போறானோ???

ரெண்டு பேரும் ரொம்ப எதிர்பார்ப்போட இருக்காங்க......
கல்யாணம் நடக்குமா னு இருக்கு...... பைரவர் பார்வை வேற சரியில்லை......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

அடங்கொன்னியா
என்னாங்கடா இது கூடப் பிறந்த பீடையெல்லாம் இப்படி இருக்குதுங்க?

அவள் கல்யாணம்ன்னு அக்காக்காரி ஒரு நல்ல புடவை கட்டியதுக்கு இவ்வளவு காஸ்ட்லி புடவையான்னு தங்கச்சிக்கு ஒரு வயிற்றெரிச்சலா?

உன் கல்யாணத்தில் நீ என்ன கிழிசல் புடவையா கட்டிக்கிட்டு இருந்தே, மேகா?

பேரைப் பாரு மேகாவாம்
மொகரைக்கட்டைன்னு வைச்சிருக்கணும் வேலனும் பூந்தமிழும்

இந்த மாப்பிள்ளையும் புட்டுக்கப் போவுதுன்னு அக்காளிடம் இவள் பேசுற பேச்சுக்கு மேகாவிடம் முன்கூட்டியே வேலன் உதிரனின் சம்பந்தம் சொல்லலையாம்ப்பா

இது இது இதுக்குத்தான் தங்கச்சியா பொறந்திருக்கிற பீடைகள் இப்படியெல்லாம் பேசும் செய்யும்ன்னு தெரிஞ்சுதான் சில வீடுகளில் வம்படியா மூத்தவளுக்கு எல்லா நல்லதும் செஞ்சிட்டுத்தான் அடுத்தவள்களை பார்ப்பாங்க

இங்கே அப்படி செய்ய விடாமல் இவளுக்கு முதலில் கல்யாணம் முடிக்க சினமிகா சொன்னாள்ல்ல
அந்த ஏத்தம் தங்கச்சிக்காரிக்கு

இவளுக கூடப் பிறந்த ஒரு பொறம்போக்கு வீணாப் போனவன் எங்கே?
தங்கச்சி or அக்கா சினாவின் கல்யாணத்துக்கு இன்னும் அவன் வரலையா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.மேகாவுக்கு,சினா கல்யாணம் நிச்சயமானதை பத்தி அப்பா சொல்லாத கோபம் ஒரு பக்கம்,இவ்வளவு விலை அதிகமான புடவை இவளுக்கான்னு பொறாமை வேறு:mad::mad:.பார்த்து பார்த்து இதுவும் புட்டுக்க போகுதா,இதெல்லாம் என்ன ஜென்மமோ :devilish::devilish::devilish:.

கல்யாண புடவையிலே பொண்ண பார்க்கனும்னு போட்டோ எடுத்து அனுப்ப சொல்லிட்டு,சினாட்ட
கல்யாணத்துக்கு பிடிச்சு தான் ஒத்துக்கிட்டியான்னு அவள் சம்மதமும் கேட்கறான்:D:D:D.

என் மனையாளுக்கு மட்டும் அடியாளா:p:p.உன்னை எனக்கு பிடிச்சதே உன்னோட அக அழகுக்காக தான்,எல்லோரையும் அனுசரிச்சுட்டு போற அந்த குணம் பேரழகு என உதிரன் சொல்வது அருமை(y)(y). இத்தனை நாள் கனவில் வந்த பைரவர் இன்று நிஜத்தில் வந்தது ஏன்:unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top