M MaryMadras Well-Known Member Jun 26, 2020 #13 ஆரம்பமே கலகலப்பு.மாப்பிள்ளையோட அப்பா தலையில ஒருகிரவுண்டுக்கு இடம் வாங்கிப் போட்டிருக்கிறார். என்னை இம்புட்டு நேரம் காக்க வச்ச மாப்பிள்ளை மண்டைய உடைக்கனும் போல இருக்குசின்னவயசுல மாமான்னு கூப்புட்ட வாய வசம்பு வச்சு தேய்க்கனும். சாமி முன்னாடி தான் கும்பிடுவேன்,சாக்கடை முன்னாடி இல்லை,வள்ளிக்கண்ணு கலக்குற ஆரவ் பொண்ணு பார்க்கிறதுக்கு முன்னாடியே செல்லபேர் வச்சிட்டான்,பாத்து பதனமா நடந்துக்கோமா பெண்பார்க்கும் படலத்துடன் அழகான ஆரம்பம் சவீதா.ஆர(வ்)வள்ளி என்கிற உங்கள் புதியநாவலுக்கு வாழ்த்துக்கள். Last edited: Jun 26, 2020
ஆரம்பமே கலகலப்பு.மாப்பிள்ளையோட அப்பா தலையில ஒருகிரவுண்டுக்கு இடம் வாங்கிப் போட்டிருக்கிறார். என்னை இம்புட்டு நேரம் காக்க வச்ச மாப்பிள்ளை மண்டைய உடைக்கனும் போல இருக்குசின்னவயசுல மாமான்னு கூப்புட்ட வாய வசம்பு வச்சு தேய்க்கனும். சாமி முன்னாடி தான் கும்பிடுவேன்,சாக்கடை முன்னாடி இல்லை,வள்ளிக்கண்ணு கலக்குற ஆரவ் பொண்ணு பார்க்கிறதுக்கு முன்னாடியே செல்லபேர் வச்சிட்டான்,பாத்து பதனமா நடந்துக்கோமா பெண்பார்க்கும் படலத்துடன் அழகான ஆரம்பம் சவீதா.ஆர(வ்)வள்ளி என்கிற உங்கள் புதியநாவலுக்கு வாழ்த்துக்கள்.
Gomathi1986 Well-Known Member Jun 26, 2020 #17 mallika said: Aaravalli 1 Click to expand... Sema saveekka
sumiram Well-Known Member Jun 26, 2020 #18 Arumaiyana arambam. Avangaley avanga ponnu parkka varatha pathi avanga manasula irukkiratha solluvadu arumai.
Arumaiyana arambam. Avangaley avanga ponnu parkka varatha pathi avanga manasula irukkiratha solluvadu arumai.
kayalmuthu Well-Known Member Jun 26, 2020 #19 சவீ அக்கா.. செம்ம தொடக்கம்.. ரெண்டுபேரும் அவங்களே ஸ்டோரி முழுக்க சொல்ல போறங்களா.. super.. differend... nice கா
சவீ அக்கா.. செம்ம தொடக்கம்.. ரெண்டுபேரும் அவங்களே ஸ்டோரி முழுக்க சொல்ல போறங்களா.. super.. differend... nice கா