Satthamindri Muththamidu 2

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அப்படியே அவளுக்கு 2 பொங்கல் வடை சாம்பார் சட்னியோடு வாங்கிகுடுங்க..... தின்னுட்டு night வரை தூங்கட்டும்......

:D:D:D
 

Joher

Well-Known Member
இது 4th.....
திருநீர்வண்ணன் டியர் எல்லாம் இந்த மீனாட்சி யால் வந்தது பேக் இல்லைன்னா இவள் எதுக்கு பஸ்ஸை விட்டு இறங்கினாள் மல்லிகா செல்லம் சின்ன தாத்தா சத்தியநாதன் சொன்ன மாதிரி ஸ்கூலுக்கு போய் போன் பண்ணியிருக்கலாம்ல சபாஷ் திருநீர்வண்ணன் செமத்தியா ஒண்ணு கொடுத்தான் துளசிக்கு அதானே திரு கேட்பதும் சரியாய்த் தான் இருக்கு மல்லிகா டியர் பதிமூணு வருஷமா வாங்கிக் கட்டிட்டு இருந்திருக்கியே நீயி துளசி டியர் அப்பப்பவே உன்னை சொல்லுறவங்களுக்கு திருப்பிக் கொடுத்திருக்க வேண்டாம் கும்பகர்ணனோட தங்கச்சி போலவே வெங்கடேஸ்வரன் தம்பி பொஞ்சாதி ஷோ ப ப ப னா னா இத்தனை கூத்துக்கும் எழுந்து வரலையே ஆமாம் வெங்கியோட பிள்ளை ஸ்கூல் போக வேண்டாமா பிள்ளை குட்டி இருக்கா இன்னும் இல்லையா பா வெங்கடேஷுக்கு ஹ்ம்ம் இவர் பொஞ்சாதி எப்போ வந்து எப்போ சொல்லி எப்போ டிபன் சாப்பாடு செய்யறது ஹ்ம்ம் தனத்துக்கு தெரிஞ்ச இந்த உண்மை புருஷன் வெங்கிக்கு தெரியலையா மல்லிகா டியர் நம்ம ஷோபனா அக்காகிட்டயெல்லாம் அகி லா லா ண்டத்தோட பப்பு வேகாது போல இந்த துளசியிடமும் அகிலாண்டத்தின் ஆட்டம் அதிகாரம் செல்லாது போலவே மல்லிகா டியர் ஏன்னா நம்ம திருநீர்வண்ணனின் அடி அறை அப்படி

Fathi இது 5th
 

Joher

Well-Known Member
மீனா எல்லாத்தையும் கேட்டுட்டு பார்த்துட்டு தான் இருக்காள் .....
மற்ற எல்லோரும் பெரியவங்க ... .அவங்களாலேயே எப்பிடி எடுத்துகிறதுனு தெரியாம தான் இருப்பாங்க ....சின்ன பெண் எப்படி ????
ஆதவன் மாதிரி அதிரடி heroவா வரபோறான்.....

ஹீரோயினே இல்லாம நடிச்சாலும் கமலஹாசன் காதல் மன்னன் தான்...... எனக்கு புடிச்ச OVP dialogue
 

Manimegalai

Well-Known Member
டேய். .
Zeroவா இருந்தாலும் ஹீரோ..
கொழுப்புன்னு நீ எப்படி சொல்லலாம்..
டேய் அப்படித்தான் சொல்லுவேன் ..:p
ஹீரோ மாதிரி இல்ல..
வில்லன் மாதிரி இருக்கு நடவடிக்கை..
இதுல பழைய நினைப்பு வேற வருது துரைக்கு:mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top