Satthamindri Muththamidu 2

Advertisement

ThangaMalar

Well-Known Member
எப்படி மல்லி இப்படி கண் முன்னே காட்சிகளை கொண்டு வர்றீங்க...
அந்த பஸ் ஸ்டாண்ட், பஸ்க்குள்ள, தெரு முனை, வீட்டு வாசல்.....
அப்படியே கண் முன்னே படம் ஓடுது
 

Suvitha

Well-Known Member
பொண்ணையும் நல்லா பாத்துக்க தெரியல பொண்டாட்டி யையும் நல்லா பார்த்துக்க தெரியல.கொண்டவன் துணை இருந்தால் கூரைஏறி கோழி பிடிக்கலாம்.ஆனால் இங்க????
 

fathima.ar

Well-Known Member
ஏன் அடித்தான்?அனைவரையும் அடக்க அவளை அடித்தானா..?

தூங்குற பொண்டாட்டி கிட்ட என்ன செய்யனும்னு கேட்க சொல்ற தம்பி..
:p:p:p
அண்ணன் மட்டும் மிச்ச பேர் பொண்டாட்டி பேசறதை வேடிக்கை பார்ப்பாரா..:cool::cool::cool:
அடி மாறி விழுந்திருச்சுo_O
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top