Kokila achuthan
Well-Known Member
அருமை
அதனால இப்போ வரை திரு, துளசி மனசுல நிக்கிறாங்கஅவங்க ரெண்டு பேரும் அதிகம் பேசிக்கவே இல்லனாலும் ஒரு ஆழமான bonding அவங்கக்குள்ள இருக்கு...
அது ரொம்ப அழகா இருக்கு ... ❤
"காசு கொடுக்க கூடாது..." "சரி...கொடுக்கல..."
எப்போ... மனசுல விட்டு பேசிக்குவாங்க...
நைஸ் எபி dr... ❤